சரித்திர சம்பவங்கள் -1.பெரிய கோவிலேடுத்த சோழப் பேரரசர்
இது மிகவும் எளிதான பாடம் .இதில் இருக்கும் கதாபாத்திரங்கள் மிகவும் குறைவு .இதில் உள்ள தமிழ் மிகவும் எளிதானது .
இந்த பாடத்தில் உள்ள முக்கியமான கேள்விகள்
1.ராஜா ராஜா சோழன் பற்றி எழுதுக ?
2.ராஜராஜருக்கு எம் மதமும் சம்மதம் -விளக்குக ?
3.பெரியகோவில் தோன்ற காரணம் என்ன ?
4.பெரியகோவில் -குறிப்பு வரைக .
5.காஞ்சியில் உள்ள சோமவர்மனின் வீட்டை பற்றி எழுதுக ?
6.சோமவர்மன் காஞ்சியை விட்டு செல்ல காரணம் என்ன?
or
கர்ப்பிணி பெண் கலங்க காரணம் என்ன ?
7.ராஜராஜர் தண்டோரா போட்டு அறிவித்த செய்தி என்ன ?
8.கூடி இருந்த சிற்பிகளிடம் ராஜராஜர் கூறியது என்ன?
9.'புலிக்கு பிறந்தது பூனையாகுமா '-இந்த உவமையை விளக்குக .
10.பாலசிற்பி தன் தாயை ஏன் துளைத்து வந்தான் ?
11.பாலசிற்பி தஞ்சை செல்லும்வழியில் கண்ட காட்சிகளை விளக்கி எழுதுக ?
12.பாலசிற்பி தஞ்சையில் யார் வீட்டை நோக்கி சென்றான் ?
13.குலசேகரன் பற்றி எழுதுக?
14.பாலசிற்பி ஏன் துணுக்குற்றான் ?
15.பாலசிற்பி சோமவர்மனிடம் என்ன சொன்னான் ?
16.கிராமமக்களின் அதிர்ச்சிக்கு காரணம் என்ன ?
17.பாலசிற்பி தஞ்சையை விட்டு செல்ல காரணம் என்ன?
18.பால சிற்பியின் பூரிப்பு என்ன ?
19.சோமவர்மன் ஏன் காடு மேடு எல்லாம் அலைந்தார் ?
20.ஜீவமரணபோராட்டம் -விளக்குக ?
21.சோமவர்மனும் பாலசிற்பி யும் ஏன் தஞ்சைக்கு திரும்பினர் ?

Thank you i have my boards on 26th. Thanks very much :)
ReplyDeleteGood nice work
ReplyDeleteThx you really helped with my class test
ReplyDeletehttps://icseclass10blog.wordpress.com I created this please support- will post more if for more students visit the page
ReplyDelete