Saturday 5 April 2014

சரித்திர சம்பவங்கள் -1.பெரிய கோவிலேடுத்த சோழப் பேரரசர்

சரித்திர சம்பவங்கள் -1.பெரிய கோவிலேடுத்த சோழப் பேரரசர் 


இது மிகவும் எளிதான பாடம் .இதில் இருக்கும் கதாபாத்திரங்கள் மிகவும் குறைவு .இதில்  உள்ள  தமிழ் மிகவும் எளிதானது .



இந்த பாடத்தில் உள்ள முக்கியமான கேள்விகள்

1.ராஜா ராஜா சோழன் பற்றி எழுதுக ?

2.ராஜராஜருக்கு  எம் மதமும் சம்மதம் -விளக்குக ?

3.பெரியகோவில் தோன்ற காரணம் என்ன ?

4.பெரியகோவில் -குறிப்பு வரைக .

5.காஞ்சியில் உள்ள சோமவர்மனின் வீட்டை பற்றி எழுதுக ?

6.சோமவர்மன் காஞ்சியை விட்டு செல்ல காரணம் என்ன?
                                                             or
    கர்ப்பிணி பெண் கலங்க காரணம் என்ன ?

7.ராஜராஜர் தண்டோரா போட்டு அறிவித்த செய்தி என்ன ?

8.கூடி இருந்த சிற்பிகளிடம் ராஜராஜர் கூறியது என்ன?

9.'புலிக்கு பிறந்தது பூனையாகுமா  '-இந்த உவமையை விளக்குக .

10.பாலசிற்பி தன் தாயை ஏன் துளைத்து வந்தான் ?

11.பாலசிற்பி தஞ்சை செல்லும்வழியில் கண்ட காட்சிகளை விளக்கி எழுதுக ?

12.பாலசிற்பி தஞ்சையில் யார் வீட்டை நோக்கி சென்றான் ?

13.குலசேகரன் பற்றி எழுதுக?

14.பாலசிற்பி ஏன் துணுக்குற்றான் ?

15.பாலசிற்பி சோமவர்மனிடம் என்ன சொன்னான்  ?

16.கிராமமக்களின் அதிர்ச்சிக்கு காரணம் என்ன ?

17.பாலசிற்பி தஞ்சையை விட்டு செல்ல காரணம் என்ன?

18.பால சிற்பியின் பூரிப்பு என்ன ?

19.சோமவர்மன் ஏன் காடு மேடு எல்லாம் அலைந்தார் ?

20.ஜீவமரணபோராட்டம் -விளக்குக ?

21.சோமவர்மனும் பாலசிற்பி யும் ஏன் தஞ்சைக்கு திரும்பினர் ?